மஜக வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

வேலூர்.மே.19., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (18.05.2018) மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #முஹம்மது_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட … Continue reading மஜக வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!